டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி செய்தது.!

0
393

தவறான வீடியோ பதிவு செய்ததாக ‘டிக் டாக்’ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து, அந்த நிறுவனம் மீது நீதிமன்றம் தடை விதித்தது. இன்று தடையை நீங்க கோரி டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்த நிறுவனம் கொடுத்த மனுவில் டிக் டாக் மீதான தடையை கோருவது பற்றி மதுரை உச்சநீதிமன்றம் கிளை மீண்டும் விசாரிக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுருந்தது. மேலும் இந்தவிவகாரத்தில் இரு தரப்பு கோரிக்கையையும் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது .