சேலம் அருகே காரிபாட்டில் பிரபல ரவுடி என்கவுண்டர் .!

0
222

சேலம் மாவட்டம் சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைவர். காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சேலம் காரிபட்டி அருகே கதிர்வேலை போலீஸ் புடிக்க முயன்றனர். அப்போது கதிர்வேல் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது காவலர் சிலர் காயமடைந்தாக தெரிகிறது. அப்போது நடந்த மோதலில் ரவுடி கதிர்வேல் காவல்துறையினர்என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் அந்த பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.