கர்நாடகாவில் மழைவேண்டி தவளைகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம்!!!!

0
83

மழை பெய்யாவிட்டால் வருண பகவானுக்கு பல்வேறு விதமாக வழிபாடுகளை மேற்கொள்வார்கள். அந்தவகையில் முக்கியமான ஒன்று தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது தான். இது தற்போது தமிழகத்தில் மூட நம்ம்பிக்கை என குறைந்து விட்டது. ஆனால் நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தவளைகளுக்கு பிரமாண்டமாக திருமணம் நிகழ்த்தில் மழை வேண்டு பிராத்தனை செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி நகரில் மழை வேண்டி ஆண்டு தோறும் வருணா மற்றும் வருஷா என்ற தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வேண்டுதல் நடைபெறும். இப்படி செய்வதினால் மழை பெய்யும் என்பது அவர்களின் நம்ம்பிக்கை. கர்நாடக மாநிலத்தில் வழக்கத்தைக்கட்டிலும் இம்முறை 71% மழை குறைவாகவே பெய்துள்ளதே இதற்கு கரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here