60 லட்சம் டிக் டாக் வீடியோ நீக்கம் .!

0
248

டிக் டாக் ஆப் இந்திய மக்களை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது இதில் பல ஆபாச வீடியோ பதிவு செய்வதாக கூறி உச்சநீதி மன்றம் தடை விதித்தது . இந்த நிலையில் இந்தியர்களின் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட விடீயோக்களை நீக்கியாக டிக் டாக் நிறுவனம் அறிவித்துவுள்ளது .

லச்சக்கணக்கில் வீடியோ நீக்கம் செய்துஇருந்தால் கூட ,அவற்றை கோடிக்கணக்கானோர் பதறிவிக்கும் செய்து வைத்து இருப்பார்கள் என்பது கூறிப்பிடத்தக்கது.