காஷ்மீர் தாக்குதலில் பலியான சுப்பிரமணியின் மனைவியிடம் 20 லட்சம் வழங்கிய ஓபிஎஸ் ….

0
147

பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் பலியானார்கள். இதில் இரண்டு தமிழக வீரர்களும் அடங்குவர். இதில் ஒருவரான சுப்பிரமணி கோவில்பட்டி அருகே சீவலப்பேரியைச் சேர்ந்தவர்.

இவரது உடல் நேற்று இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதில் கலந்துக்கொண்ட தமிழக துணல முதலமைச்சர் ஓபிஎஸ் பலியான சுப்பிரமணியின் மனைவியிடம் 20 இலட்சம் அடங்கிய காசோலையை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here