விமான நிலையமே இல்லாத நாடுகளைப் பற்றி தெரியுமா!!!

0
110

முந்தைய காலங்களில் பயணத்திற்கு சாலைவழி பயணங்களே மேற்க்கொள்ளப்பட்டன. பின் கடல்வழி போக்குவரத்தும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நீண்ட தூரத்தை விரைவில் கடக்க நாம் உபயோகப்படுத்துவது வான்வழி போக்குவரத்தே. ஒருநாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டுமானால் நாம் கண்டிப்பாக விமானத்தையே தேர்வு செய்வோம்.

இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையிலும் ஒருசில நாடுகளில் இன்றளவும் விமானங்கள் உபயோகிக்கப்படுத்துவதில்லை. அத்தகய நாடுகள்
அண்டோரா
லிச்டெண்ஸ்டின்
மொனாகோ
சேன் மெரினோ
வாட்டிகன்
இன்றளவும் இந்த நாடுகளில் விமானங்கள் உபயோகப்படுத்துவதில்லை.