வந்துவிட்டது புதியதொழில்நுட்பம் LG v50 ThinQ 5G ஸ்மார்ட் போனில் 500 டிஸ்பிளேவில் கேம் விளையாடலாம். இதன் முழுவிவரம்.!

0
103

இன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை அந்த அளவிற்கு தொழிநுட்பங்கள் வளர்ந்து வருகிறது . 2ஜி ல் இருந்து 3 ஜி க்கு மாறிய மக்கள் இதனை அடுத்து 4 ஜி ல் இருந்து 5 ஜி க்கு மாறும் நிலை உருவாகும் என்ற நிலைக்கு தொழிநுட்பங்கள் அடுத்த அடியை எடுத்து வைக்கிறது.

தற்போது எல்ஜி தனது “v50 thinQ 5g” போனுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது இதில் என்ன சிறப்பு அம்சம் என்று பார்த்தால் இரண்டாம் டிஸ்பிளேே. நமக்கு வேண்டும் என்றால் ஒரு டிஸ்பிலே ஜாய்ஸ்டிக்காக பயன்படுத்திகொன்டு 500 டிஸ்பிளேவில் கேம் விளையாடலாம்.

இந்த மொபைல் போன் விலை Rs.54990 ,6 GB ரேம் மற்றும் 128 internal stroage வசதிகொன்டுள்ளது . இந்த மொபைல் phone வரும் மே மாதம் 24 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here