எந்த கடையிலும் ரேசன் வாங்கும் புதிய திட்டம்! தமிழகத்தில் விரையில் அறிமுகம்!

0
52

ஒரு மாவட்டத்தில் ரேஷன் அட்டை இருந்தால், தமிழ்நாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தை முதலமைச்சர் வெளிநாடு பயணத்தை முடித்த வந்த பின்பு தொடங்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.