ராட்சஷ பனிமனிதனின் தடத்தை பார்த்ததாக இந்திய ராணுவம் தகவல்..

0
169

ராட்சஷ பனிமனிதன் கதை அவ்வவ்போது வளம் வருவது உண்டு.அது உண்மை என்று நம்புவர்களும் உண்டு அதெல்லாம் கட்டு கதை என்று சொல்பவரும் உண்டு.அந்த வகையில் இந்திய ராணுவமே நாங்கள் ராட்சஷ பனிமனித்தனின் தடத்தை பார்த்ததாக இந்திய ராணுவ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது

“எங்கள் மலையேறும் குழு ஒன்று கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி makalu base camp அருகே “எட்டி” என்று கூறப்படும் ராட்சஷ பனிமனித்தனின் தடத்தை பார்த்துள்ளார்கள்.இந்த கால் தடம் மிகவும் வினோதமாக உள்ளது.இந்த கால் தடம் சுமார் 32*12 இன்ச் அளவு உள்ளது.இது போன்ற ஒன்றை இதற்கு முன்னர் makalu-Barun national park அருகே காணப்பட்டது” என கூறி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்..