தியேட்டர்களில் இனி டிக்கெட் கவுண்டருக்கு வேலையில்லை !!! வந்தது புதிய அறிவிப்பு…

0
198

திரையரங்குகளில் டிக்கெட் கொண்டர்களில் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் நமக்கு இனி அந்த வேலையில்லை. ஆம் இன்று டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலினின் 35 வது கூட்டம் நடைபெற்றது.

இதில் பார்வையற்றவர்கள் திரையரங்குகளில் திரைப்படத்தை பார்ப்பதற்காக மின்னணு முறையில் டிக்கெட் வழங்கும் முறையை அனைத்து திரையரங்குகளிலும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இனி திரையரங்குகளில் டிக்கெட் கவுண்டர்களுக்கு வேலையில்லை.

வரி ஏய்ப்பினை தடுக்க கொண்டுவரப்பட்ட இந்த முடிவு வரும் ஜனவரி மாதம் முதல் நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.