நீட் தேர்வில் தோல்வியடைந்தால் மீண்டும் முயற்சி செய்யுங்கள் என புதிய விளக்கமளித்த காயத்ரி ரகுராம் !!

0
159

தற்போது தமிழ்நாட்டில் பரவலாக பேசப்பட்டு வரும் தலைப்பு நீட் தேர்வு தான். சமீபத்தில் நீட் தெருக்களின் முடிவுகள் வெளியாகின. இதில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை அதிக அளவில் தமிழக மாணவர்கள் தேர்வாகி இருந்தாலும். ஒரு சில மாணவர்கள் தீவில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் தமிழகத்தில் நீட் தேர்வின் தடை செய்ய வேண்டும் என பல இடங்களினுள் போராட்ட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருது தெரிவித்த காயத்ரி ரகுராம்.

” ஒரு படம் ஓடவில்லை என்றால் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை. அடுத்த படத்தில் சிறப்பாக எடுக்கின்றனர் . தவிர படங்களை தடை செய்யுங்கள் என யாரும் சொல்வதில்லை. அதுபோல இந்த தேர்வில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்வில் சிறப்பாக எழுத வேண்டுமே தவிர தேர்வினை தடை செய்ய சொல்ல கூடாது ” என தெரிவித்தார்.