இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றதால் தன் கவர்ச்சி போட்டோக்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய பிரபல மாடல்!!!!

0
112

மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த உலகக்கோப்பை தொடர்ந்து கடந்த வாரம் நிறைவடைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நை அரையிறுதியிலேயே வெளியேறியது. கடைசியில் பல தில்லுமுல்லு வேலைகளுடன் இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது. ஆனால் பல பிரபலங்களும் இது செல்லாது மேட்சும் ட்ரா, சூப்பர் ஓவரும் ட்ரா ஆனால் கோப்பைமட்டும் இங்கிலாந்துக்கா என விமர்சித்து வந்தனர்.

இது ஒருபுறம் இருக்க இங்கிலாந்து மடல் அழகியான பேதலி லில்லி இங்கிலாந்து கோப்பையை முதல் முறையாக கைப்பற்றிய குஷியில் ரசிகர்களுக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது மிகவும் வைரலாகி வருகிறது.