இன்று இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு.?

0
198

இன்று இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டது இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனிசியாவில் உள்ள சுலவேசி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியது. இதனைத் தொடர்ந்து மிதமான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

இதற்க்கு முன்னர் கடந்த ஆண்டு ரிக்டர் அளவில் 7.5 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் கிட்டதட்ட 4,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.