Interview எடுக்க வந்த பெண்ணிற்கு லிப் லாக் முத்தம் கொடுத்த பிரபல குத்துச்சண்டை வீரர்!!!! வீடியோ உள்ளே….

0
198

அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரர் குபார்ட் புலீவ். இவர் அங்குள்ள பிரபல குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று பல போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற புல்கேரியன் ஹெவிவேய்ட் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற பின் செய்தியாளர் ஜெனியர் ராவல்லா அவரிடம் செய்தி சேகரிக்க சென்றார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் ஜெனிபருக்கு முத்தம் கொடுத்து விட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால் குத்துச்சண்டை வீரர் குபார்ட் கலிபோர்னியா நகரில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.