ஜம்முவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயம்!!

0
133

எல்லையில் 2 வாரங்களுக்கு முன்பு புல்வாமா நகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்பு நடைபெற்றது. அதில் ராணுவ வீரர்கள் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தன. அதற்க்கு அடுத்து ஜம்முவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இன்று பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தில் குண்டு வெடித்துள்ளது. இதனால், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.