தலை வலி என மருத்துவமனைக்கு சென்றவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி!!! தலைக்குள் என்ன இருந்தது தெரியுமா??

0
103

அமெரிக்காவில் பால்மா என்ற பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு முதல் தலை வழிப்பதாகவும் அதுமட்டுமின்றி இதனால் தூக்கமின்மை நோயாலும் பாதிப்படைந்துள்ளார். இதுமட்டுமின்றி உடல் நடுக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவரை சந்தித்துள்ளார் இவர்.

அப்போது அங்கு இவரின் தலையில் ஆபரேஷன் செய்து பார்த்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. தலைக்குள் இருந்து நீளமான நாடாப்புழு ஒன்று வந்துள்ளது. அதன் பின்னர் அதனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த சம்பவம் சற்று விநோதமாகவே பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here