உலக புகழ்பெற்ற நிறுவனம் இப்பொது அம்பானி கையில்.!

0
224

இந்தியாவில்முன்னனி நிறுவனுமான ரிலையன்ஸ் அடுத்து பெரிய தொகையை கொடுத்து உலக புகழ்பெற்ற பொம்மை விற்பனை செய்து வரும் லண்டனின் ஹாம்லெஸ் நிறுவனத்தை £67million விலைக்கு வாங்கியது இந்தியாவின் ரிலைன்ஸ் நிறுவனம்.

அத்திற்காக ஒப்பந்தத்தில் ரிலைன்ஸ் முகேஷ் அம்பானி கையெழுத்திட்டனர் 1760 ல் தொடங்கப்பட்ட ஹாம்லெஸ் நிறுவனம் 18 நாடுகளில் 167 ஸ்டோர்களை கொண்டுள்ளது. இந்தியாவின் ஏற்கனவே 29 ஸ்டார்களை ரிலைன்ஸ் நடத்திவருகிறது.