அபாயகரமான மொபைல் ஆப் களை கூகுள் பிளே ஸ்டோரில் நீக்கியது கூகுள்..பட்டியல் உள்ளே..

0
340

இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் அபாயகரமாக உள்ள 200 மொபைல் செயலிகள் ( 200 Mobile Android Apps Deleted by Google ) நீக்கியதாக கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கூகுள் பிளே ஸ்டோரில் GAMING APPs , PHOTO EDITOR APPs அதிக அளவில் பிளே ஸ்டோரில் நீக்கப்பட்டதாக கூகுள் “Google” நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எந்தெந்த மொபைல் செயலிகள் நீக்கப்பட்டது என்பது குறித்து மொபைல் செயலிகளின் சில பெயரை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  1. Phone Finder.
  2. Dual Screen Browser.
  3. Face Beauty Makeup.
  4. Deleted Files Recovery.
  5. Broken Screen – Cracked Screen.
  6. Modi Photo Frame.
  7. Anti Theft & Full Battery Alarm.
  8. Voice Reading For SMS. Whatsapp & Text SMS.
  9. Move App TO SD Card.
  10. Live Translator.
  11. Flash Alart – Flash on Call.
  12. Foodball Results & Stats Analyzer.
  13. DSLR CAMERA BLUR.
  14. Recover Deleted Pictures.
  15. Anti-Spam calls.
  16. Professional Recorder.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here