Connect with us

என்ன அதுக்குள்ள கல்யாணமா சொல்லவே இல்ல வாங்க என்னனு பாப்போம்…!

Celebrities

என்ன அதுக்குள்ள கல்யாணமா சொல்லவே இல்ல வாங்க என்னனு பாப்போம்…!

காயத்திரி ரெட்டி தனது கல்யாணத்தை மக்கள் பார்வையில் கோலாகலமாக செய்துள்ளார்.
பிகில் படத்தில் மாரியம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் நடிகை காயத்திரி ரெட்டி. இதன் மூலம் பிரபலமான காய்த்திரி, கவின் நடிப்பில் வெளியான லிப்ஃப்ட் படத்தில் ஃபிளாஷ் பேக் கதையில் நடித்தார்.தொடர்ந்து படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை காயத்ரி ரெட்டி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மாடலாகவும் இருந்து வருகிறார் நடிகை காயத்ரி ரெட்டி.

இந்நிலையில் காயத்திரி ரெட்டி, திரென திருமணம் செய்துள்ளார். தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடித்துள்ள காயத்திரி ரெட்டி தனது திருமண போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இருவருக்கும் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திடீரென திருமணம் முடிந்துள்ளது. காயத்திரி ரெட்டியின் திருமண போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார் மக்கள் நெறய பேர் வாழ்த்துக்கள் அனுப்பி வருகின்றனர்.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

Advertisement
 

Trending

 
Advertisement
To Top