மனதை கட்டுப்படுத்த வந்து விட்டது புதிய கண்டுபிடிப்பு “அட்டாமிக் பேன்”!!!! வீடியோ உள்ளே….

0
281

தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில் அனைவரும் பணத்தை நேக்கியே ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் அனைவருக்கும் கண்டிப்பாக மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வித்தியாசமான கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர். இது நானோ டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

விசிறி எப்படி நம் உடலின் சூட்டைத் தணிக்கிறதோ இதே முறையைக் கொண்டு தான் இந்த அட்டாமிக் பேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் ஆள்காட்டக விரளில் இந்த கண்டுபிடிப்பை நாம் வைத்துக் கொள்ளலாம். நம் மனதில் அதிக அழுத்தம் ஏற்படும் போது விரளை நம் தலையில் வைத்தால் போதும் அழுத்தம் குறைந்து விடும். இந்த கண்டுபிடிப்புக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.