Connect with us

GP முத்து வாங்கிய விலை உயர்ந்த கார்..எத்தனை லட்சம் தெரியுமா??ஏலே எப்புடிலே..

Cinema News

GP முத்து வாங்கிய விலை உயர்ந்த கார்..எத்தனை லட்சம் தெரியுமா??ஏலே எப்புடிலே..

டிக்டாக்கி என்ற ஆப் வந்தபோது அந்த ஆப் மூலம் பலரும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆனார்கள் பலர் உள்ளனர்.அப்படி மக்களிடம் ரீச் பெற்றவர்களில் ஒருவர் தான் ஜி.பி.முத்து.

அதில் கிடைத்த பிரபலம் அப்படியே யூடியூப் தொடங்கி நிறைய வீடியோக்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்தார் இவருக்கு மிகுந்த ரசிகர் கூட்டம் வந்தது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் ஆனால் அவரால் வீட்டில் தாக்குபிடிக்க முடியவில்லை வீட்டின் ஞாபகம் வந்தது என கிளம்பிவிட்டார் இது மிகவும் ரசிகர்களுக்கு ஷாக் தந்தது…

அதன்பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார் கிடைக்கும் ரோல் எல்லாமே அவர் செய்தார்.

இப்படி இருக்கும் நிலையில் எனது பரம்பரையிலேயே முதல் நபராக கார் வாங்கியது நான் தான் என கடந்த 2021ம் ஆண்டு செகண்ட் ஹேண்ட் கார் வாங்கியபோது வீடியோ வெளியிட்டார் அதுவே இணையத்தில் வைரல் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் புதிதாக வெள்ளை நிற கார் ஒன்றை வாங்கிய வீடியோவை யூடியூபில் பதிவிட்டுள்ளார்…இந்த வெள்ளை நிற Kia காரின் விலை 12 முதல் 15 லட்சம் வரை விற்பனையாகி வருவதாக தகவல்கள் வந்துள்ளது.இவரின் இந்த வீடியோ வேற லேவலில் ட்ரெண்ட் ஆகி வருகிறது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மனைவியோடு திருவண்ணாமலை சென்ற ஹரிஷ் கல்யாண்…வைரலாகும் புகைப்படம்!

More in Cinema News

To Top