Connect with us

இந்த தமிழ் படம் தான் முதன் முதலில் 100 கோடிக்கு போன படம்..

Cinema News

இந்த தமிழ் படம் தான் முதன் முதலில் 100 கோடிக்கு போன படம்..

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவருவதற்கு முன் எவ்வளவு பிசினஸ் செய்தது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழும்.அதனை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக தான் பலரும் இருப்பர் அதனை பற்றிய பதில் ஒரு சில நேரம் கிடைக்கும் ஒரு சில நேரம் கிடைக்காமல் போய்விடும்..

அதிலும் அந்த படம் சாட்டிலைட் உரிமை எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது என்றும் தெரிந்துகொள்ள ஆவலுடன் தற்போதுள்ள ரசிகர்கள் பட்டாளம் காத்துருக்கிறது.அதற்கு இப்போது உண்மை விவரங்கள் பல தயாரிப்பு நிறுவனம் சொல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்…

இதுவரை முன்னணி நட்சத்திரங்களின் படங்களை சுமார் ரூ. 60 முதல் ரூ. 70 கோடி வரை மட்டுமே தான் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளது.இப்பொது சாட்டிலைட் விற்பது கூட ஒரு போட்டியாக உள்ளது திரையரங்க போட்டியைவிட இது பெரிதாக இருக்கிறது..

ஆனால்,எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு பிசினஸ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டுமே கிடைத்துள்ளது.அந்த அளவு நம்ம சூப்பர்ஸ்டார் மாஸ் என சொல்லலாம்..எல்லாத்திலும் முதல் இவர் தான் என்பதற்கு இது சான்று..

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த 2.0 படத்தை ஜீ தமிழ் நிறுவனம் ரூ. 100 கோடிக்கும் மேல் கொடுத்து சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளது.அந்த அளவு போட்டிகள் கொண்டு இந்த படத்தை வாங்க பலர் முன்வந்த நேரமாம் அது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top