Connect with us

இவ்வளோ நல்ல படங்களை பாக்காம விட்டா எப்படி,பாப்போம் வாங்க….

Cinema News

இவ்வளோ நல்ல படங்களை பாக்காம விட்டா எப்படி,பாப்போம் வாங்க….

சிறந்த underrated தமிழ் படங்களை பற்றி இதில் பார்ப்போம் பல படங்கள் மனதை தொடும் ஆனால் திரையரங்கில் ஓடாமல் இருக்கும் அது போன்ற படங்களை பற்றி காண்போம். இது பார்ட் 1.


வ குவாட்டர் கட்டிங், 1/4 2010 ம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த நியோ-நார் வகையைச் சேர்ந்த நகைச்சுவைத் திரைப்படமாகும். புஷ்கர் -காயத்திரி என்ற இருவரும் இப்படத்தை இயக்கியுள்ளனர். இதில் சிவா, எஸ். பி. பி. சரண் மற்றும் லேகா வாஷிங்டன் ஆகியோர் முக்கிய கதாபாதிரங்களில் தோன்றி நடித்துள்ளனர்.

கொல கொலயா முந்திரிக்கா 2010ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கிரேசி மோகன் மற்றும் மதுமித்ரா ஆகியோர் இயக்கினர். கார்த்திக் குமார், ஜெயராம், பாவனா ராவ், ஆனந்ராஜ், பாண்டியராஜன், எம். எசு. பாசுகர், வாசு விக்ரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

மயக்கம் என்ன, 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கின்றார்.

மூடர் கூடம் இயக்குனர் நவீன் இயக்கி வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் இசையமைப்பாளர் டிரினிட்டி இசைக் கல்லூரியின் நடராஜன் சங்கரன் ஆகும்.

ஜோக்கர் என்பது 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான அரசியல் மற்றும் சமூக பகடித் திரைப்படமாகும். ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்திரி, பவா செல்லத்துரை, ராமசாமி போன்றவர்கள் நடித்துள்ளனர்

மேலும் பல நல்ல படங்கள் பரிந்துரை விரைவில் போடப்படும்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ICC: T20 Bowling தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரவி பிஷ்னோய்!"

More in Cinema News

To Top