யோகி பாபுவுக்காக மும்பைக்கே சென்ற சந்தானம்!! விவரம் உள்ளே..

0
109

தற்போது தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக உச்சத்தை தொட்டிருப்பவர் யோகி பாபு. அதாவது மதத்திற்கு கிட்டத்தட்ட 2 படங்களாவது அவரின் படங்கள் ரிலீஸ் ஆகிவிடுகிறது. அதுபோக பல படங்களையும் ஏற்று நடித்து வருகிறார். அடுத்து வரவிருக்கும் விஜயின் பிகில், ரஜினிகாந்தின் தர்பார் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் இவர்.

இந்நிலையில் சந்தானம் கதாநாயகனாக நடித்து தற்போது திரைக்கு வரவிருக்கும் A 1 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதேசமயம் அவர் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடிப்பதற்காக மும்பையில் இருந்ததால் அவருக்ககையே படக்குழு மும்பை சென்று அவரின் காட்சிகளை படமாக்கியுள்ளது. இந்த நிகழ்வினை சமீபத்தில் படக்குழு தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here