யோகி பாபுவின் ‘காக்டெய்ல்’ – திரைப்பட விமர்சனம்

0
86

யோகி பாபு முடி திருத்தம் செய்யும் வேலையை செய்து வருகிறார். ஒரு நாள் இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக சரக்கடிக்கிறார். அப்போது இவர்களின் அறையில் ஒரு பெண் இறந்து கிடக்கிறாள்.

இதனால் அதிர்ச்சியான அவரது நண்பர்கள் அந்த பெண்ணின் உடலை அப்புறப்படுத்த முயற்சி செய்கின்றனர். அதன்பின் என்னவானது? அந்த முருகன் சிலை எப்படி காணாமல் போனது? இந்தப் பெண் எப்படி இறந்தார் என்பது தான் இந்த காமெடி படத்தின் கதை.

கலக்கப்போவது யாரு பிரபலங்களை பயன்படுத்தியது நல்ல ஐடியாவாக இருந்தாலும், சில இடங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர்.மொத்தத்தில் படத்தின் திரைக்கதை கொஞ்சம் டல் தான்…