திருமணமான இந்த நடிகர்தான் யாஷிகா ஆனந்திற்கு கணவராக வரவேண்டுமாம்: அப்பப்பா என்ன ஒரு ஆசை!!

0
484

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையானார். தற்போது மஹத் நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தின் இடைவேளையில் ஓய்வு கிடைத்த போது தனது ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் லைவ் சேட் செய்துள்ளார்

அப்போது ரசிகர் ஒருவர் யாசிக்கவிடம், நீங்கள் சூர்யாவின் ரசிகரகா என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு யக்ஷிகவோ சூர்யாவின் புகைப்படத்துடன் அவரை நான் எப்போதும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று நான் நினைப்பேன் என்று கூறியுள்ளார்.

சூர்யாவிக்ரு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது கூட தெரியாத. அது சரி அடுத்தவர் காதலன் அடுத்தவர் கணவன் தான் யாஷிகாவிற்கு பிடிக்கும் போல இருக்கு.