அரை குறை ஆடையுடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஜாம்பி பட நடிகை..!

0
85

துருவங்கள் பதினாறு என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். இவர் தற்பொழுது அரை குறை ஆடைகளுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருபவர், நடிகர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு என்ற படம்மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இதனை தொடர்ந்து, அவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம்மூலம் ரசிகர்களை கவர்ந்தார். மேலும், இவர் தற்பொழுது நடித்த ஜாம்பி படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா ஆனந்த் அரைகுறை ஆடையோடு இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த படம், தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த படம்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here