சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட தர்ஷன் காதலி!

0
78

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள்மனதை கொள்ளை அடித்த போட்டியாளர் தர்ஷனின் காதலி தான் நடிகையும், வடிவழகியுமாகிய சனம் ஷெட்டி. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து குரும்பகுதியாக படங்களிலும் நடித்துள்ளார். தனது அண்மை நிகழ்வுகளை இணையதள பக்கத்தில் பதிவிடுவது இவரது வழக்கம். 

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரபலமான நடிகர் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,