சென்னையில் Xiaomi மொபைல் உற்ப்பத்தி நிறுவனம்!! 22 ஏக்கரில் பெரும் ஆலை!!

0
143

உலகில் தற்போது தனது ஏழாவது உற்பத்தி ஆலையை ஜியோமி நிறுவனம், மின்னணு உற்பத்தி நிறுவனமான ஃபிளெக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் தொடங்கவுள்ளது. சுமார் ஒரு மில்லியன் (22 ஏக்கர்) சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த ஆலையை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஜியோமி நிறுவனம் தொடங்கவுள்ளது.

இதற்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை மகிழ்ச்சியடை செய்வது எதுவெனில், இந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சுமார் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அதில், பெண்­களின் பங்கு, 95 சத­வீ­த­மாக உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here