வீடியோ: பாகுபலி பிரபாஸின் கண்ணத்தில் அறைந்த ரசிகை!! வைரலாகும் வீடியோ!!

0
248

நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வருகிறார்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “பாகுபலி” திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது.“பாகுபலி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு  கிடைத்தது.

இந்நிலையில் இதனை தொடர்ந்து  “சாஹா” படத்தில் நடித்துள்ளார்.இப்படம் தமிழ்,ஹிந்தி ,தெலுங்கு  ஆகிய  மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இப்படத்தை இயக்குனர் சுஜித் இயக்கியுள்ளார்.மேலும் இப்படத்தில் சர்தா கபூர் , நீல் நிடின் முகேஷ் , அருண் விஜய் ,ஜாக்கி ஷிராஃப் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் ஏர்போட்டில் சென்று கொண்டி இருந்த போது ரசிகை ஒருவர் பிரபாஸ் உடன் புகைபடம் எடுத்து கொண்ட பிறகு பிரபாஸின் கன்னத்தில் அன்பாக  அடித்து விட்டு ஓடினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.