லிப்லாக் காட்சியில் நடித்த தொகுப்பாளினி ரம்யா!!! புகைப்படம் உள்ளே..

0
143

ரம்யா பல ஆண்டுகளாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2017 ஆம் ஆண்டு திருமணமாகி பின்னர் சில மாதங்களிலேயே விவாகரத்தும் ஆனது. தற்போது இவர் கொஞ்சம் கொஞ்சமாக திரைப்படங்களில் தலை காட்ட துவங்கிவிட்டார். அந்தவகையில் அமலாபால் நடித்த சர்ச்சையான ஆடை திரைப்படத்தில் நடித்துள்ளார் இவர்.

இந்த படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர்கள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பின. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் ரம்யா லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளார். அதுவும் அமலாபாலுடன் இந்த புகைப்படமானது அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யமளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here