கௌதம் கார்த்திக் படத்தில் தொகுப்பாளினி பிரியங்கா!! விவரம் உள்ளே!

0
112

குட்டி புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவுள்ள தீரைப்படம் தேவராட்டம். இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார். மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்பட இயக்குனர் மீது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி படம் எடுப்பதாக கருத்து முன்வைக்கப்பட்டாலும், படம் ரசிகர்களை கவரும் படி கமர்சியல் அமசங்களுடன் இருப்பதால் படம் வரவேற்பை பெற்று விடுகிறது.

தேவராட்டம் படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் முதல் பாடல் வெள்ளி கிழமை வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இபபடத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இது குறித்து பிரியங்கா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இன்று மாலை 4 மணிக்கு கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகும் தேவராட்டம் படத்தின் பாடலில் நான் பாடியுள்ளேன், அதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here