விஸ்வாசம் 50வது நாளில் ஸ்பெஷல் ஷோ! திரையிடப்படும் தியேட்டர்களின் லிஸ்ட் இதோ!!

0
183

தல அஜித் நடிப்பில் வெளி வந்த படம் ‘விஸ்வாசம்’. இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் சிறுத்த சிவா இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு டி .இமான் இசைஅமைத்துள்ளார். இந்த படம் வெளி வந்த நாளை ரசிகர்கள் பொங்கல் திருவிழாவாக கொண்டாடினார்கள்.

இந்த படம் பல பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் பல குடும்ப ஆடியன்ஸ்களை மிகவும் அதிக அளவில் கவர்ந்தது. மேலும் இந்த படத்தை ரசிகர்கள் மிக சிறப்பாக கொண்டாடி  வருகிறார்கள்.

மேலும் இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் தற்போது  இந்த படம் அமேசான் பிரைமிலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் 50 வது நாளிலலும் 125 திரையரங்கில் சாதனை படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘விஸ்வாசம்’ 50 வது நாளில் திரையிடப்படும் திரையரங்குகளின் ஸ்பெஷல் ஷோ லிஸ்ட் வெளியானது