மதுரையில் அலைகடல் என வந்த ரசிகர்கள். ‘ரோடு ப்ளாக்’-வீடியோ..!

0
288

விசுவாசம் தமிழகம் எங்கும் வெளியைகி உள்ளது மதுரையில் எப்போதும் தல படத்திற்கு செம்ம ஆட்டம் இருக்கும். அதிலும் மதுரைக்காரராகவே இவர் நடித்திருக்கும் விஸ்வாசம் வேற லெவல்.

அதிலும் சினிப்ரியா திரையரங்கில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியுள்ளனர். மேலும், அந்த பகுதி ரோடே ப்ளாக் ஆகும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் கூடியுள்ளது.