விஷாலின் அடுத்த படம் குறித்த புதிய தகவல்.

0
176

அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்த அயோகியா தற்போது வெற்றிகரமாக ஓடி வருகிறது.தெலுங்கு படமான டெம்பர் படத்தின் ரீமேக் என்றாலும் அயோகியா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதை தொடர்ந்து தற்போது விஷால் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இதன் முதல் கட்ட படப்பிடிப்பு அஸிர்பைஜின் நாட்டில் நடந்து முடிவடைந்து விட்டது.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடக்க உள்ளது.இந்த படத்தில் தமன்னா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படம் கமற்சியல் வெற்றி பெற்றது.இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here