காசு இல்லாம கிராமத்தில் வாழலாம்…!’இந்த சின்ன வயசுல இவ்வளவு முதிர்ச்சியான பேச்சு’-வைரல் வீடியோ

0
48

கிராமத்தில் வாழும் வாழ்க்கை மிக அழகானது. எங்கள் கிராமத்தில் பிரச்சனைகளே இல்லை. அனைவரும் அன்பு செலுத்த வேண்டும். நகரத்தில் வாகனங்களின் சத்தம், தண்ணீர் பிரச்சனை, அனைத்தும் உள்ளது. விவசாயம் தான் சிறந்தது.

சென்னையை விட எனது கிராமமே அழகாக உள்ளது. காசு மட்டுமே வாழ்வு இல்லை. இயற்கை என ஒன்று உள்ளது அது நமக்கு ஒரு நாள் உணர்த்தும் என குட்டி சிறுவன் பேசுவது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

’இந்த சின்ன வயசுல இவ்வளவு முதிர்ச்சியான பேச்சு’ என பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.