குறட்டை விடும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்கவும்…!வேடிக்கையான வைரல் வீடியோ

0
175

பொதுவாகவே நாம் தூங்கும் போது ஒரு சிலருக்கு குறட்டை வருவது வழக்கமான செயல் தான்.ஆனால் இதில் பிரச்சனை யாருக்கு என்று பார்த்தல் பக்கத்தில் உறங்குபவருக்கு தான் .அந்த சத்தத்தை கேட்டு தூக்குவது என்றால் ஓரளவுக்கு கஷ்டம் தான்.அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது .

தந்தை மகன் இருவரும் மெத்தையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது தந்தை குறட்டை சத்தம் தாங்க முடியாமல் குழந்தை செய்யும் காரியம் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது..

அதில் குழந்தை தான் காலில் அணிந்திருக்கும் சாக்ஸை எடுத்து தந்தையின் வாயில் திணித்து, எழுப்பியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.