இணையத்தை கலக்கும் கடாரம் கொண்டான் மேக்கிங் வீடியோ!! கெத்து காட்டும் சீயான் விக்ரம்!!

0
219

‘தூங்காவனம்’ படத்தின் இயக்குநரான ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் தற்போது விக்ரம் நடித்து வரும் படம் கடாரம் கொண்டான்..இதில், அக்‌ஷரா ஹாசன் மற்றும் அபு ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் செம்ம கெத்தாக நடிக்கிறார் நம்ம சீயான் விக்ரம். அவரது பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க படக்குழு இதனை வெளியிட்டுள்ளது.