பாலா குடும்ப பிரச்சனையால் விக்ரம் மகன் படம் ரீலிஸ் பிரச்சனை

0
882

இயக்குனர் பாலா குடும்பத்தில் ஏதோ பெரிய பிரச்சனை என விவரம் தெரிந்த சிலர் கூறிவருகின்றனர், ஆனால் இச்செய்தி பெரியதாய் யாருக்கும் தெரியாமல் பார்த்துகொள்கின்றனராம். குடும்ப பிரச்சனையால் தற்போது அதிகம் பாதிக்கபடுவது விக்ரமின் மகன் தானம்.பாலா இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் அனைத்து பனியும் முடிந்துவிட்ட நிலையில் பாலா குடும்ப சிக்கல் காரனாமாக படம் ரீலிஸில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறாராம்.

ஆனால் படத்தை ரீலிஸ் செய்ய விக்ரம் அதிரடியாக சில முடிவுகளை எடுத்துள்ளாராம்.பாலா தொடர்ப்புக்கு வெளியில் உள்ளதால் அவர் மீது கடும் கோவத்தில் உள்ளாராம் விக்ரம். எப்படியோ எல்லாத்தை சரிகட்டி படத்தை ரீலிஸ் செய்தால் போதும்.முதல் படத்திலே இவ்வளவு சிக்கல் என்பதால் துருவும் சற்று மன உளைச்சலில் தான் உள்ளாராம்…..