விஜய் சேதுபதியின் படத்தின் அடுத்த ஹீரோயின் யார்?.

0
62

விஜய் சேதுபதி அவர்களது நடிப்பில் கடைசியாக வெளியான படமான சிந்துபாத் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை .சமீப காலமாக அவரது நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் கலவையான விமர்சனங்களையே தந்தது.இந்நிலையில் ,விஜய் சேதுபதி அவர்கள் தற்பொழுது சங்கத்தமிழன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதன் பின் கடைசி விவசாயி, இலங்கை கிரிக்கெர் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் துக்ளக் தர்பார் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here