வசூலில் கல்லா கட்டுவது யார்?? சூப்பர் ஸ்டாரா?? தளபதியா?? உண்மையை சரியாக சொன்ன பிரபல இயக்குனர்!!

0
254

தமிழ் சினிமாவில் ரஜினி ,விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர்களின் படங்கள்  வெளியாகும் நாள்களை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குநர் அமீர் அண்மையில் அளித்த பேட்டியில் அவரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. தமிழகத்தில்  வசூலில் யார் முதலிடம்? ரஜினியா? விஜய்யா? என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்க்கு அவர் தமிழகத்தில் அதிக வசூலைக்குவிப்பதில்  விஜய் தான் நம்பர்-1 என்று கூறியுள்ளார்.மேலும் உலக அளவில் அதிக வசூலை குவிப்பதில் ரஜினி சார் தான் நம்பர் 1 என்று கூறியுள்ளார். அவருக்கு ஜப்பான்,ஆந்திரா,ஐதராபாத்,சீனா முதலிய நாடுகளில் மிக சிறந்த மார்க்கெட் இருக்கிறது என்று கூறியுள்ளார்.