தளபதி விஜய் போட்டோவை பூஜை அறையில் வைத்த ரசிகர்!!! திட்டி தீர்த்த சக ரசிகர்கள்… விவரம் உள்ளே..

0
108

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் தளபதி விஜய். இவருக்கு தமிழ் அதிக அளவில் ரசிகர்களும் உண்டு. இவர்கள் பல சமூக தொண்டுகளையும் செய்து அசைத்துள்ளனர். சமீபத்தில் கூட இவரின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் தோறும் வில்லயில்ல விருந்தகம் திறந்து அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இவரின் ரசிகர் ஒருவர் இவரின் போட்டோவை அவரின் பூஜை அறையில் வைத்து அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.

இதனை கண்ட மற்ற ரசிகர்கள் விஜய் உயிருடன் தானே இருக்கேன் பிறகு ஏன் இப்படி அவரின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்துள்ளேர்கள் இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here