நடிகர் அதர்வா தம்பியின் திருமண நிச்சயதார்த்ததில் பங்கேற்ற விஜய்…!வைரலான புகைப்படங்கள்

0
166

நடிகர் விஜய் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். மேலும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் விஜய் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்காக விஜய் வைத்த புதிய கெட் அப் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில் ,திருமண நிகழ்ச்சியில் அவர் எடுத்து கொண்ட புகைப்படமும் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

முரளியின் இல்லையா மகனும்,அதர்வாவின் தம்பியின் திருமண நிச்சயதார்த்ததில் தான் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார்.மேலும் அதர்வ தம்பி காதலித்து கரம் பிடித்த பெண் விஜய்யின் நெருங்கிய உறவு என்பது குறிப்பிடத்தக்கது.