விஜய் மகன் ‘சஞ்சய் விஜய்யை’ களத்தில் இறக்கிய ரசிகர்கள்.! என்ன ஒரு முன்னேற்றம்..

0
310

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய், அவர் தற்போது அட்லீ இயக்கம் விஜய் 63 புதிய படத்தில் நடிக்க உள்ளார். தீபாவளி அன்று வெளியான சர்க்கார் நல்ல வசூலை கொடுத்தது.

விஜய் மகன் சஞ்சய் வெளிநாட்டில் படித்து வரும் அவர் குறும்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான குறும்படம் இணையதளத்தில் வெகுவாக பேசப்பட்டது.

இந்நிலையில் விஜய் மகன் சஞ்சய் சினிமாவுக்கு நடிக்க வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. தற்போது அவருக்கு மதுரையில் ரசிகர்கள் மன்றம் போல தொடங்கிவிட்டார்கள். ரசிகரின் திருமணத்திற்கான கட்டவுட்டில் சஞ்சய் விஜய் ஃபேன்ஸ் கிளப் என குறிப்பிட்டுள்ளார்கள். இதனை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளனர் .