“தளபதி 63″ தொடர்ந்து ,”தளபதி 64” படத்தை இயக்க போகும் இயக்குனர் இவர் தான்…

0
135

விஜய் தற்போது அட்லீ இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து இந்த படம் வளர்ந்து வருகிறது.இந்த படத்திற்கு “தளபதி 63” என தற்காலிகமா பெயர் வைத்துள்ளனர்.இந்த படத்திற்க்கு எ.ர்.ரகுமான் இசையமைக்க ஏ .ஜி.ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தை “மாநகரம்” படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய்க்கு கதை பிடித்துவிட்டதாகவும் இந்த படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளன.தற்போது லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து “கைதி” என்ற படத்தை இயக்கியுள்ளார்.இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here