எப்படி இருக்கிறது நடிகை வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’..!ட்விட்டர் விமர்சனம்

0
118

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் ‘வெல்வெட் நகரம்’ என்ற படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் குமார் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பெண்ணை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அஜெய் உட்பட பலர் நடிக்கின்றனர்.

Image result for vevet nagaram movie scene

மதுரையில் பத்திரிகையாளராகப் பணியாற்றும் வரலட்சுமி, பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான ஆதாரத்தைத் தேடி சென்னைக்கு வருகிறார். இங்கு அவர் சந்திக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படம். இந்தப் படத்தை மேக்கர்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் அருண் கார்த்திக் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

Image result for vevet nagaram movie scene

மேலும் இந்த படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் படம் பார்த்த பார்வையாளர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டுட்டு வருகின்றனர்.,அவற்றுள் சிலவை உங்கள் பார்வைகளுக்கு கீழ்..,