வடிவேலு ஐஸ் பேக் -புது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது..

0
260

ரெட்க்கார்ட் எனப்படும் சிவப்பு அட்டையை வாங்குபவர் மேலும் படங்களில் நடிக்கமுடியாத சூழ்நிலை உள்ளது.இம்சை அரசன் படத்தில் ஏற்பட்ட சிக்கலால் வடிவேலுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது..இதனால் வெகுநாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்துவந்தார்.தற்போது அந்த சிக்கல் மெல்ல மெல்ல தீர்ந்து வருவதால் இயக்குனர்கள் அவரது கால்ஷீட்டை தற்போதே பெற ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் சக்தி சிதம்பரம் இயக்கும் புதுப்படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.படத்திற்க்கு “பேய் மாமா” என தலைப்பு வைத்துள்ளனர்.படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைராலகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here