4 மொழிகளில் வெளியாகும் சாய் தன்ஷிகா நடிப்பில் உறுவான ‘உச்சக்கட்டம்’!!

0
222

இயக்குநர் சுனில் குமார் தேசாயி இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் படம் “உச்சகட்டம்”. இந்நிலையில் இந்த படத்தை டி கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தாகூர் அனோப் சிங், தன்யா ஹோப், ஹர்ஷிகா பூணாச்சா, கிஷோர், சாய் தன்ஷிகா என பல நடிகர்கள்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். “உத்கர்ஷா” எனும் பெயரில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது.இந்நிலையில் இந்த படம் வரும் மார்ச் 22-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.