2018ன் டாப்-10 நடிகைகள்!! நயன்தாரா நெ.2! முதலிடம் யாருக்கு தெரியுமா?

0
505

சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் கடந்த ஆண்டின் டாப் 30 விரும்பத்தக்க நடிகைகள் பெயரை வெளியிட்டது. அதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அதில் இரண்டாம் இடத்திற்கு தள்ளபட்டுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எப்போதும் நடிப்பில் முதலிடத்தைப் பிடிக்கும் நயன்தாரா இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது அவருக்கு போட்டியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

  • ஐஸ்வர்யா ராஜேஷ்
  • நயன்தாரா
  • சமந்தா
  • அனு க்ரீத்திவாஸ்
  • கீர்த்தி சுரேஷ்
  • யாஷிகா ஆனந்த்
  • த்ரிஷா
  • ஓவியா
  • அதிதி ராவ் ஹய்தாரி
  • சாய் பல்லவி