திரிஷாவின் அழகை கண்டு மயக்கிய ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே.!

0
143

96 படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த திரிஷா அவரது மார்க்கெட் மறுபடியும் உயர்ந்துள்ளது , சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் திரிஷா கலந்து கொண்டார். அந்த விழாவில் த்ரிஷாவின் அழகான புகைப்படம் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

அதில் என்ன சிறப்பு அம்சம் என்றால் திரிஷா முன் இருக்கையில் அமர்ந்திருக்க பின் புறம் காளிதாஸ் (அதாவது ஜெயராமின் மகன்) அமர்ந்திருந்தார். காளிதாஸ் முன்புறம் அமர்ந்திருந்த த்ரிஷாவை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார். தற்போது அந்த புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டில் உள்ளது. இதோ அந்த புகைப்படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here